தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இதுவரை பாதித்தோர், பரிசோதிக்கப்பட்டோர் உள்ளிட்ட விவரம் 

DIN


தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 1, 2020) 234 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டது, மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம்:
 

வ.எண்விவரம்எண்ணிக்கை
1.இதுவரை பரிசோதிக்கப்பட்ட பயணிகள்2,10,538
2.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள்77,330
3.தனிமைப்படுத்தப்படுவதற்கான மையங்களில் உள்ள பயணிகள்81
4.தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்களை முடித்த பயணிகள்4,070
5.கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை ஆய்வகங்கள்17
(அரசு - 11, தனியார் - 6)
6.இதுவரை பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்2,726
7.கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 234
8.கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனி வார்டில் உள்ளவர்கள் 995
9.கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர்6
10.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்1,103
11.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பரிசோதிக்கப்பட்டவர்கள்658
12.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (மார்ச் 30 நிலவரம்) 80
13.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 1 மட்டும்)110
14.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை190
15.கையிருப்பில் உள்ள வென்டிலேட்டர்கள்3,371
16.கைவசம் இருக்கும் படுக்கை வசதிகள்22,049

மாவட்டம்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
திருநெல்வேலி29
கோவை29
சென்னை26
ஈரோடு26
தேனி20
நாமக்கல்18
திண்டுக்கல்17
மதுரை15
செங்கல்பட்டு11
திருப்பத்தூர்7
சேலம்6
கன்னியாகுமரி5
சிவகங்கை5
விழுப்புரம்3
கரூர்2
தூத்துக்குடி2
திருவாரூர்2
காஞ்சிபுரம்2
திருவண்ணாமலை2
தஞ்சாவூர்1
ராணிப்பேட்டை1
விருதுநகர்1
திருப்பூர்1
வேலூர்1
மொத்தம்234

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT