முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் 9, கடலூரில் 3 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது. 

தமிழ்நாடு

விழுப்புரத்தில் 9, கடலூரில் 3 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

விழுப்புரத்தில் கரோனா தொற்று மேலும் ஆறு பேருக்கு உறுதியானது. 

விழுப்புரம்  மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்கனவே மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 கூடியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 17 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →