தமிழ்நாடு

சென்னையில் 100-ஐத் தாண்டியது பாதிப்பு: தமிழகத்தின் இன்றைய முழு நிலவரம்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 621. இதில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொண்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவை உள்ளது.

வ.எண்விவரம்எண்ணிக்கை
1.இதுவரை பரிசோதிக்கப்பட்ட பயணிகள்2,10,538
2.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் நேற்று வரை90,824
3.தனிமைப்படுத்தப்படுவதற்கான மையங்களில் உள்ள பயணிகள்205
4.தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்களை முடித்த பயணிகள்19,060
5.கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை ஆய்வகங்கள்18
(அரசு - 11, தனியார் - 7)
6.இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள்5,015
7.கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் 621
8.நிலுவையில் உள்ள பரிசோதனை முடிவுகள்295
9.கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனி வார்டில் உள்ளவர்கள்1,766
10.கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோர்8
11.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கண்டறியப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்1,427
12.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பரிசோதிக்கப்பட்டவர்கள்1,475
13.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 5 நிலவரம்) 526
14.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் (ஏப்ரல் 6 மட்டும்)48
15.தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை574
16.கையிருப்பில் உள்ள வென்டிலேட்டர்கள்3,371
17.கைவசம் இருக்கும் படுக்கை வசதிகள்22,049

மாவட்டம்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
சென்னை110
கோவை59
திண்டுக்கல்45
திருநெல்வேலி38
ஈரோடு32
திருச்சி30
நாமக்கல்28
ராணிப்பேட்டை25
செங்கல்பட்டு24
கரூர்23
தேனி23
மதுரை19
விழுப்புரம்16
கடலூர்13
சேலம்12
திருவள்ளூர்12
திருவாரூர்12
நாகப்பட்டினம்11
தூத்துக்குடி11
விருதுநகர்11
திருப்பத்தூர்11
திருவண்ணாமலை9
தஞ்சாவூர்8
திருப்பூர்7
கன்னியாகுமரி6
காஞ்சிபுரம்6
சிவகங்கை5
வேலூர்5
நீலகிரி4
கள்ளக்குறிச்சி2
ராமநாதபுரம்2
அரியலூர்1
பெரம்பலூர்1
மொத்தம்621

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT