முகப்பு
தமிழ்நாடு

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை: வீடுகள் சேதம்; வாழைகள் சாய்ந்து நாசம்

திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்தன. 

Updated On : 9 ஏப்ரல், 2020 at 3:19 PM
பகிர்:

திருச்சியில் காற்றுடன் கூடிய மழையால் பெட்டவாய்த்தலை, காமநாயக்கன் பாளையம், எஸ்.புதுக்கோட்டை, காவல்கார பாளையம், சிறுகமணி, பெருகமணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்தன. 

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகள் சரிந்தும், கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தும் சேதமடைந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.