தமிழ்நாடு

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி 1,075 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூரில் ஒரேநாளில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவையில் ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்

மாவட்டம்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை199
2.கோவை119
3.ஈரோடு64
4.திருநெல்வேலி56
5.திண்டுக்கல்56
6.நாமக்கல்45
7.செங்கல்பட்டு43
8.தேனி41
9.திருச்சி43
10.ராணிப்பேட்டை39
11.திருவள்ளூர்29
12.திருப்பூர்60
13.மதுரை25
14.தூத்துக்குடி24
15.நாகப்பட்டினம்24
16.கரூர்25
17.விழுப்புரம்23
18.திருப்பத்தூர்16
19.கடலூர்19
20.கன்னியாகுமரி15
21.சேலம்17
22.திருவாரூர்13
23.விருதுநகர்11
24.தஞ்சாவூர்11
25.திருவண்ணாமலை11
26.வேலூர்12
27.நீலகிரி9
28.காஞ்சிபுரம்8
29.சிவகங்கை6
30.தென்காசி5
31.கள்ளக்குறிச்சி3
32.ராமநாதபுரம்2
33.அரியலூர்1
34.பெரம்பலூர்1
 மொத்தம்1,075

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்! தேர்தல் அதிகாரி

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

SCROLL FOR NEXT