கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருப்பூரில் ஒரேநாளில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மாவட்டவாரியாக பட்டியல்

திருப்பூரில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 28 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


திருப்பூரில் இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 28 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூரில் மட்டும் 28 பேருக்கு இன்று நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பூரில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்

மாவட்டம்

17.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்18.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் மொத்தம்
1.சென்னை2287235
2.கோவை1271128
3.திருப்பூர்8028108
4.ஈரோடு7070
5.திண்டுக்கல்66369
6.திருநெல்வேலி58260
7.செங்கல்பட்டு5050
8.நாமக்கல்5050
9.திருச்சி4646
10.திருவள்ளூர்4646
11.மதுரை4444
12.தேனி4343
13.கரூர்4242
14.நாகப்பட்டினம்4040
15.ராணிப்பேட்டை3939
16.தஞ்சாவூர்35136
17.தூத்துக்குடி2626
18.விழுப்புரம்2626
19.சேலம்2424
20.வேலூர்2222
21.திருவாரூர்2121
22.கடலூர்2020
23.தென்காசி14418
24.திருபத்தூர்1717
25.விருதுநகர்1717
26.கன்னியாகுமரி1616
27.திருவண்ணாமலை1212
28.சிவகங்கை1111
29.ராமநாதபுரம்1010
30.நீலகிரி99
31.காஞ்சிபுரம்88
32.பெரம்பலூர்134
33.கள்ளக்குறிச்சி33
34.அரியலூர்22
 மொத்தம்1,323491,372

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT