சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த முதியவருக்கு கரோனா!
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுசென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த முதியவருக்கு கரோனா!
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த முதியவரின் மருத்துவ பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதியவரின் உறவினர்கள் 20 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிந்தாதிரிபேட்டையில் 200க்கும் அதிகமானோர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனாவால் இதுவரை 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.