தமிழ்நாடு

சென்னை புழல் சிறையில் 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள்

சென்னை புழல் சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை புழல் சிறையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், தமிழக அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு  காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் அவர்கள் ஸ்டான்லி மருத்துவனையில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT