தமிழ்நாடு

சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மாவட்டவாரியான பட்டியல்

சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


சென்னையில் மட்டும் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் சமீபத்திய அறிவிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையிலிருந்து மட்டும் 43 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியான பட்டியல்:

வ.எண்

மாவட்டம்

26.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்27.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்66
2.செங்கல்பட்டு5858
3.சென்னை52347570
4.கோவை141141
5.கடலூர்2626
6.தருமபுரி11
7.திண்டுக்கல்8080
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி66
10.காஞ்சிபுரம்1919
11.கன்னியாகுமரி1616
12.கரூர்4242
13.கிருஷ்ணகிரி00
14.மதுரை75479
15.நாகப்பட்டினம்4444
16.நாமக்கல்5959
17.நீலகிரி99
18.பெரம்பலூர்77
19.புதுக்கோட்டை11
20.ராமநாதபுரம்1515
21.ராணிப்பேட்டை3939
22.சேலம்3131
23.சிவகங்கை1212
24.தென்காசி3838
25.தஞ்சாவூர்5555
26.தேனி4343
27.திருநெல்வேலி6363
28.திருப்பத்தூர்1818
29.திருப்பூர்112112
30.திருவள்ளூர்5353
31.திருவண்ணாமலை1515
32.திருவாரூர்2929
33.திருச்சி5151
34.தூத்துக்குடி2727
35.வேலூர்2222
36.விழுப்புரம்47148
37.விருதுநகர்3232
மொத்தம்1,885521,937

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT