தமிழ்நாடு

சென்னையில் மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று: மாவட்டவாரியான பட்டியல்

சென்னையில் மட்டும் இன்றைக்கு (புதன்கிழமை) மேலும் 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


சென்னையில் மட்டும் இன்றைக்கு (புதன்கிழமை) மேலும் 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிலவரம் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியான பட்டியல்:

வ.எண்

மாவட்டம்

28.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்29.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்66
2.செங்கல்பட்டு69473
3.சென்னை67494768
4.கோவை141141
5.கடலூர்2626
6.தருமபுரி11
7.திண்டுக்கல்8080
8.ஈரோடு7070
9.கள்ளக்குறிச்சி9 9
10.காஞ்சிபுரம்20323
11.கன்னியாகுமரி1616
12.கரூர்4242
13.கிருஷ்ணகிரி00
14.மதுரை7979
15.நாகப்பட்டினம்4444
16.நாமக்கல்61 61
17.நீலகிரி99
18.பெரம்பலூர்77
19.புதுக்கோட்டை11
20.ராமநாதபுரம்1515
21.ராணிப்பேட்டை3939
22.சேலம்3131
23.சிவகங்கை1212
24.தென்காசி3838
25.தஞ்சாவூர்5555
26.தேனி4343
27.திருநெல்வேலி6363
28.திருப்பத்தூர்1818
29.திருப்பூர்112112
30.திருவள்ளூர்53154
31.திருவண்ணாமலை1515
32.திருவாரூர்2929
33.திருச்சி5151
34.தூத்துக்குடி2727
35.வேலூர்2222
36.விழுப்புரம்48250
37.விருதுநகர்3232
மொத்தம்2,0581042,162

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT