முகப்பு
தமிழ்நாடு

அம்பேத்கர் நினைவு நாள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மரியாதை

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியாதை செலுத்தினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியாதை செலுத்தினார். 
சட்ட மேதை அம்பேத்கரின் 64ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
உடன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம்  மற்றும் தென்சென்னை மாவட்டத் தோழர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →