தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சேலம் சிவதாபுரம் சேர்ந்த வீரமணி (36). இவர் சேலத்தில் உள்ள வெள்ளி நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். வேலை விஷயமாக 26 கிலோ வெள்ளி நகைகளை மூணு பைகளில் சேலத்திலிருந்து செகந்திராபாத்திற்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி தனியார் உணவகத்தில் சனிக்கிழமை இரவு சாப்பாட்டுக்காக பேருந்தை நிறுத்தியபோது சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்த போது பத்து கிலோ வெள்ளிப் பை காணவில்லை அதன் மதிப்பு ரூ. 5.25 லட்சம்.

இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கும்பகோணத்தில் 2,0000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: ஸ்ரீதர் வேம்பு

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் BJP - NDA ஆட்சி அமையும்! - NDA பொதுக் கூட்டத்தில் மோடி பேச்சு | Modi speech

அதானி குழுமப் பங்குகள் 13% சரிவு!

குடியரசு நாள் தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

SCROLL FOR NEXT