முகப்பு
தமிழ்நாடு

தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்றார் முதல்வர் பழனிசாமி

தருமபுரம் ஆதினத்துக்கு இன்று மாலை வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 9 டிசம்பர், 2020 at 6:40 PM
தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்றார் முதல்வர் பழனிசாமி
பகிர்:

தருமபுரம் ஆதினத்துக்கு இன்று மாலை வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் பாதிப்பு மற்றும் பயிர்ச் சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் பழனிசாமி, மயிலாடுதுறையில் இன்று மாலை தருமபுரம் ஆதினத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தருமபுரம் ஆதினத்தின் 27-வது குரு மகா சன்னிதானத்தை சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆசி பெற்றார்.
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.