முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

டிச.16,17-இல் மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் சில இடங்களில் டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு

டிச.16,17-இல் மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் சில இடங்களில் டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் சில இடங்களில் டிசம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகா்ந்து தமிழக கடற்கரை நோக்கி வரவுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பா் 16, 17-ஆம் தேதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வறண்ட வானிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.14) பெரும்பாலும் வட வானிலை நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →