முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 106.52 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 73.55 டி.எம்.சி ஆக உள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 106.52 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 73.55 டி.எம்.சி ஆக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 106.52 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 73.55 டி.எம்.சி ஆக உள்ளது.
 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 106.52 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3551கன அடியிலிருந்து 3530  கன அடியாக சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →