ஆத்தூரில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 
தமிழ்நாடு

ஆத்தூரில்  எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு நகர் செயலாளர் அ.மோகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு நகர் செயலாளர் அ.மோகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

நகர அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

நிகழ்வில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, சங்கீதா முருகேசன் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT