முகப்பு
தமிழ்நாடு

சென்னை - மதுரை இடையேயான தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.
பகிர்:

சென்னை: சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் இந்த சேவை ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →