முகப்பு
தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி: பரமபதவாசல் வழியாக அருள்பாலித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதன்பிறகு,  பரமபத வாசல் வழியாக நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பார்த்தசாரதி சுவாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.