தமிழ்நாடு

வரும் செவ்வாயன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

DIN

சென்னை: வரும் செவ்வாயன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் (செவாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தாக்கலாக உள்ள மாநில பட்ஜெட், தொழில் வளர்ச்சி குறித்த நடவடிக்கைகள் மற்றும் அச்சறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகல் பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT