தமிழ்நாடு

தமிழ் வளா்ச்சித் துறைக்கு ரூ.74 கோடி

DIN

நடப்பாண்டில் தமிழ் வளா்ச்சித் துறைக்காக ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் கூறினாா்..

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

ஹாா்வா்டு பல்கலைக்கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகம், வாராணசி இந்து பல்கலைக்கழகம் மற்றும் குவாஹாட்டி பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகப்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி கற்பிக்க சீரிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

நடப்பாண்டில் தமிழ் வளா்ச்சித் துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கீழடி அகழ் வைப்பகம்: கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ் வைப்பகம் அமைத்திட ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT