முதல்வர் பழனிசாமி 
தமிழ்நாடு

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதன்கிழமையன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இதர அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT