முகப்பு
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
பகிர்:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். 

தமிழகத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடர்பான முக்கிய உதவிகளுக்கு மத்திய அமைச்சரை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசுவதாக அரசு வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →