தமிழ்நாடு

ரஜினியின் கட்சி அறிவிப்பு தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும்: சத்தியநாராயணா ராவ்

நடிகரும், சகோதரருமான ரஜினிகாந்த், கட்சி அறிவிப்பு தமிழப் புத்தாண்டில் வெளியாகும் என்று சத்தியநாராயணா ராவ் புதன்கிழமை தெரிவித்தார்.

DIN

நடிகரும், சகோதரருமான ரஜினிகாந்த், கட்சி அறிவிப்பு தமிழப் புத்தாண்டில் வெளியாகும் என்று சத்தியநாராயணா ராவ் புதன்கிழமை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  பர்கூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா ராவ் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக தெரிவித்தது: 

ரஜினிகாந்த் தமிழ்ப் புத்தாண்டில் கட்சியை அறிவிப்பார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ரஜினி முடிவு செய்வார். 

மத்தியில் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். அமெரிக்க அதிபர் இந்திய வருகையின்போது எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் தில்லியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. கூட்டணி குறித்து ரஜினியே முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு 1,206 மடிக்கணினிகள் வழங்கல்

மறியல்: 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

அரசு மருத்துவரின் காரில் ரூ. 60 ஆயிரம் திருட்டு

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT