தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம்

DIN

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் காலமானார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் இன்று காலமானார். இவர் கடந்த 2001-2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். 

மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவராகவும் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்துள்ளார். சக்திவேல் முருகனின் மறைவு அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT