தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

DIN


சென்னை: குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் மனு அளித்தோம்.

நாங்கள் கொடுத்த நோட்டீஸ் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. எங்களது கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுப்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT