தமிழ்நாடு

ஜன. 14: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலையில் குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் ஜனவரி 14, 2020 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் குறைந்து ரூ. 78.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மாற்றமின்றி ரூ. 72.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT