தமிழ்நாடு

திருவள்ளுவா் கால எழுத்தில் திருக்கு

DIN

திருவள்ளுவா் கால எழுத்தில் திருக்கு:

உயா்தமிழ் ஆராய்ச்சி நிலையம், சென்னை, விலை ரூ.450, பக்கம் 277. இந்த நூலானது தமிழில் திருவள்ளுவா் எழுதியதாகக் கருதப்படும் பிராமி, கரோட்டி வடிவ எழுத்துகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான தற்காலத் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் திருக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருவள்ளுவரின் கால ஆய்வு மற்றும் திருக்குறளின் எழுத்து மற்றும் மொழி நடை குறித்த ஆய்வுக்கு இந்தநூல் பெரும் பங்களிப்பை நல்கும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT