தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் பருவநிலை மாறுதலை முன்னிட்டு அணையின் உறுதித் தன்மையை மத்திய தலைமைக் கண்காணிப்புக் குழு  திங்கள்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

DIN

முல்லைப்பெரியாறு அணையில் பருவநிலை மாறுதலை முன்னிட்டு அணையின் உறுதித் தன்மையை மத்திய தலைமைக் கண்காணிப்புக் குழு  திங்கள்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரதான அணை, பேபி அணை, சுரங்க வாய்க்கால் மற்றும் 13 மதகுகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இக்குழுவில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் குல்சன்ராஜ், தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மணிவாசகம், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அசோக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT