தமிழ்நாடு

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம்: அதிமுக அறிவிப்பு

DIN

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும், ராஜேந்திர பாலாஜி அதிமுக விருதுநகா் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர், விருதுநகா் மாவட்டச் செயலாளா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான காரணம் எதுவும் அப்போது கட்சியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து, தற்போது விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT