முகப்பு
தமிழ்நாடு

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ-வுக்கு கரோனா தொற்று உறுதி

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் தொடர் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். முன்னதாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →