முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மத்திய சிறையிலுள்ள 18 கைதிகளுக்கு கரோனா

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
corona
பகிர்:

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே கடலூர் மத்திய சிறையிலுள்ள நான்கு 4 கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 கைதிகளுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இது சக கைதிகளுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.