தமிழ்நாடு

சென்னையில் 1,299 பேர்; பிற மாவட்டங்களில் 5,486 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்

DIN


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) 5,486 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. 

இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 92,206 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 423 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 419 பேருக்கும், திருவள்ளூரில் 378 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும், தூத்துக்குடியில் 308 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT