மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 
தமிழ்நாடு

மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


சென்னை: பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது முடக்கத்தால் வீட்டில் உள்ள மாணாக்கர்களுக்கு, முட்டை, நாப்கின் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT