தமிழ்நாடு

இயற்கை வளங்களை அழித்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

DIN

சென்னை: இயற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தருமபுரி சின்னமானசாவடியில் ஓடையை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

நீலத்தடி நீர் அதிகளவில் சுரண்டப்படுகிறது. மழைநீர்  அதிகளவில் கடலில் கலக்கிறது. நீர்நிலை ஆக்ரமிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  நீர்வளத்தைக் காக்க ஏன் தனித்துறை அமைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து 4 வாரத்தில் உள்துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

SCROLL FOR NEXT