தமிழ்நாடு

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளியன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுவதாகவும்’ தெரிவித்துள்ளது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT