தமிழ்நாடு

இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம்: தமிழக அரசு

DIN


தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் இறுதிச் சடங்கில் 50 பேர் வரை பங்கேற்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மற்றும் இறுதிச் சடங்கில் 20 பேர்  மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையையும் 50 ஆக அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT