முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 22 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் புதிதாக 1,156 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் புதிதாக 1,156 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,156 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (07.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (07.06.2020)
1.அரியலூர்366113380
2.செங்கல்பட்டு1,71513541,854
3.சென்னை20,9811,15512122,149
4.கோவை150281161
5.கடலூர்456619481
6.தருமபுரி112013
7.திண்டுக்கல்1301126167
8.ஈரோடு73073
9.கள்ளக்குறிச்சி7661882272
10.காஞ்சிபுரம்500160516
11.கன்னியாகுமரி691887
12.கரூர்533487
13.கிருஷ்ணகிரி32537
14.மதுரை2111487312
15.நாகப்பட்டினம்71576
16.நாமக்கல்79685
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்1412143
19.புதுக்கோட்டை1421733
20.ராமநாதபுரம்69928106
21.ராணிப்பேட்டை115105130
22.சேலம்823131216
23.சிவகங்கை152035
24.தென்காசி77323103
25.தஞ்சாவூர்10175113
26.தேனி106315124
27.திருப்பத்தூர்366042
28.திருவள்ளூர்1,2675571,329
29.திருவண்ணாமலை3386148492
30.திருவாரூர்541459
31.தூத்துக்குடி14714168329
32.திருநெல்வேலி1182266386
33.திருப்பூர்1140114
34.திருச்சி11240116
35.வேலூர்5283164
36.விழுப்புரம்3571112380
37.விருதுநகர்53591149
38.விமான நிலையம் கண்காணிப்பு

126

7133
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)41647
40.ரயில்வே கண்காணிப்பு260260
 மொத்தம்28,3551,4971,7971831,667
முழு கட்டுரையைப் படிக்க →