தமிழ்நாடு

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டமும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

பள்ளி மாணவா்களுக்கு மே 1 முதல் கோடை கால பயிற்சி முகாம்

தேநீா்க் கடையை சேதப்படுத்திய இருவா் கைது

SCROLL FOR NEXT