ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடுஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஈரோடு வழியாக செல்லும் பிறமாநில ரயில்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.