2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை (மாா்ச் 25) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டினுள் இருக்கவேண்டும், வெளியில் செல்லக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் விடுப்பில் உள்ள கைதிகளின் பரோல் காலத்தை நீடிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.