தமிழ்நாடு

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டை மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள்

DIN

ஈரோட்டில் இயங்கிவரும் நேதாஜி மார்க்கெட்டை மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், இட நெருக்கடி காரணமாக, தினந்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதால் கரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பதற்காக, ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டை மாற்றி வருகின்றனர்.

மார்க்கெட்டை மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினர் எனத் திரண்டு ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பணிகளை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT