கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் புதிதாக 203 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


சென்னையில் புதிதாக 203 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் சமீபத்திய பாதிப்பு, பலி மற்றும் குணமடைந்தோர் பற்றிய தகவலை தமிழத சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 266 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 203 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக விழுப்புரத்தில் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியான விவரம்:

வ.எண்

மாவட்டம்

02.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்03.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கைசிகிச்சை பெற்று வருவோர்பலி
1.அரியலூர்2622822
2.செங்கல்பட்டு92193422
3.சென்னை1,2552031,4581,19017
4.கோவை1424146111
5.கடலூர்3093913
6.தருமபுரி111
7.திண்டுக்கல்818181
8.ஈரோடு707001
9.கள்ளக்குறிச்சி961512
10.காஞ்சிபுரம்4141311
11.கன்னியாகுமரி161177
12.கரூர்43431
13.கிருஷ்ணகிரி000
14.மதுரை8890452
15.நாகப்பட்டினம்45453
16.நாமக்கல்616111
17.நீலகிரி990
18.பெரம்பலூர்11 118
19.புதுக்கோட்டை111
20.ராமநாதபுரம்20209
21.ராணிப்பேட்டை40406
22.சேலம்33339
23.சிவகங்கை12121
24.தென்காசி3824029
25.தஞ்சாவூர்575716
26.தேனி444411
27.திருநெல்வேலி63637
28.திருப்பத்தூர்18181
29.திருப்பூர்1141146
30.திருவள்ளூர்6827025
31.திருவண்ணாமலை151166
32.திருவாரூர்292910
33.திருச்சி51514
34.தூத்துக்குடி272701
35.வேலூர்222251
36.விழுப்புரம்533386572
37.விருதுநகர்323213 
 மொத்தம்2,7572663,0231,61130

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT