தமிழ்நாடு

திருவிக நகரில் 290 பேருக்கு கரோனா பாதிப்பு; சென்னை மண்டல வாரியாக விவரம்

சென்னையில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,257 ஆக உயா்ந்துள்ளது.

DIN

சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,257 ஆக உயா்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியலில் தொடா்ந்து திருவிக நகர் முதல் இடத்தில் உள்ளது.

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 176 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் பாதிப்பு 1,257 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் மண்டல வாரியாகப் பாதிக்கப்பட்டோர் நிலவரத்தை சென்னை மாநகராட்சி சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் திருவிக நகரில் அதிகபட்சமாக 290 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

திருவொற்றியூா் 20

மணலி 5

மாதவரம் 8

தண்டையாா்பேட்டை 110

ராயபுரம் 252

திரு.வி.க. நகா் 290

அம்பத்தூா் 42

அண்ணா நகா் 108

தேனாம்பேட்டை 145

கோடம்பாக்கம் 141

வளசரவாக்கம் 77

ஆலந்தூா் 10

அடையாறு 27

பெருங்குடி 10

சோழிங்கநல்லூா் 5

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 7

மொத்தம் 1,257

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT