தமிழகத்துக்கு ரூ. 1,928 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்துக்கு ரூ. 1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்துக்கு ரூ. 1,928 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மே மாதத்துக்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் மாநிலங்களுக்கான பகிர்வுத் தொகையாக ரூ. 46,038.70 கோடியை மத்திய நிதித் துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 1928.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 8,255.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
| மாநிலம் | நிதி ஒதுக்கீடு | |
| 1. | ஆந்திரப் பிரதேசம் | ரூ. 1892.64 கோடி |
| 2. | அருணாச்சலப் பிரதேசம் | ரூ. 810.28 கோடி |
| 3. | அசாம் | ரூ. 1441.48 கோடி |
| 4. | பிகார் | ரூ. 4631.96 கோடி |
| 5. | சத்தீஸ்கர் | ரூ. 1573.60 கோடி |
| 6. | கோவா | ரூ. 177.72 கோடி |
| 7. | குஜராத் | ரூ. 1564.40 கோடி |
| 8. | ஹரியாணா | ரூ. 498.15 கோடி |
| 9. | ஹிமாச்சலப் பிரதேசம் | ரூ. 367.84 கோடி |
| 10. | ஜார்கண்ட் | ரூ. 1525.27 கோடி |
| 11. | கர்நாடகம் | ரூ. 1678.57 கோடி |
| 12. | கேரளம் | ரூ. 894.53 கோடி |
| 13. | மத்தியப் பிரதேசம் | ரூ. 3630.60 கோடி |
| 14. | மகாராஷ்டிரம் | ரூ. 2824.47 கோடி |
| 15. | மணிப்பூர் | ரூ. 330.56 கோடி |
| 16. | மேகாலயா | ரூ. 352.20 கோடி |
| 17. | மிசோரம் | ரூ. 232.96 கோடி |
| 18. | நாகாலாந்து | ரூ. 263.80 கோடி |
| 19. | ஒடிசா | ரூ. 2131.13 கோடி |
| 20. | பஞ்சாப் | ரூ. 823.16 கோடி |
| 21. | ராஜஸ்தான் | ரூ. 2752.65 கோடி |
| 22. | சிக்கிம் | ரூ. 178.64 கோடி |
| 23. | தமிழ்நாடு | ரூ. 1928.56 கோடி |
| 24. | தெலங்கானா | ரூ. 982.00 கோடி |
| 25. | திரிபுரா | ரூ. 326.42 கோடி |
| 26. | உத்தரப் பிரதேசம் | ரூ. 8255.19 கோடி |
| 27. | உத்தரகண்ட் | ரூ. 508.27 கோடி |
| 28. | மேற்கு வங்கம் | ரூ. 3461.65 கோடி |
| மொத்தம் | ரூ. 46038.70 கோடி |