கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 646 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
| வ.எண் | மாவட்டம் | 25.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 26.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 356 | குஜராத் - 1 | 357 | |
| 2. | செங்கல்பட்டு | 834 | 22 | மகாராஷ்டிரம் - 1 | 857 |
| 3. | சென்னை | 11,130 | 509 | தெலங்கானா - 1 | 11,640 |
| 4. | கோவை | 146 | 146 | ||
| 5. | கடலூர் | 428 | 4 | குஜராத் - 4 | 436 |
| 6. | தருமபுரி | 6 | 2 | 8 | |
| 7. | திண்டுக்கல் | 133 | மகாராஷ்டிரம் - 1 | 134 | |
| 8. | ஈரோடு | 71 | 71 | ||
| 9. | கள்ளக்குறிச்சி | 145 | மகாராஷ்டிரம் - 8 | 153 | |
| 10. | காஞ்சிபுரம் | 303 | 13 | 316 | |
| 11. | கன்னியாகுமரி | 54 | 1 | மகாராஷ்டிரம் - 3 | 58 |
| 12. | கரூர் | 80 | 80 | ||
| 13. | கிருஷ்ணகிரி | 23 | 2 | 25 | |
| 14. | மதுரை | 231 | 2 |
| 233 |
| 15. | நாகப்பட்டினம் | 51 | 51 | ||
| 16. | நாமக்கல் | 77 | 77 | ||
| 17. | நீலகிரி | 14 | 14 | ||
| 18. | பெரம்பலூர் | 139 | 139 | ||
| 19. | புதுக்கோட்டை | 20 | 20 | ||
| 20. | ராமநாதபுரம் | 63 | கேரளம் - 1 | 64 | |
| 21. | ராணிப்பேட்டை | 95 | 1 | 96 | |
| 22. | சேலம் | 58 | தில்லி - 2 மகாராஷ்டிரம் - 5 தெலங்கானா - 2 உத்தரப் பிரதேசம் - 1 | 68 | |
| 23. | சிவகங்கை | 29 | 29 | ||
| 24. | தென்காசி | 85 | 85 | ||
| 25. | தஞ்சாவூர் | 84 | 84 | ||
| 26. | தேனி | 108 | 108 | ||
| 27. | திருப்பத்தூர் | 30 | 1 | 31 | |
| 28. | திருவள்ளூர் | 763 | 25 | 788 | |
| 29. | திருவண்ணாமலை | 229 | 6 | மகாராஷ்டிரம் - 8 | 243 |
| 30. | திருவாரூர் | 38 | 38 | ||
| 31. | தூத்துக்குடி | 177 | 1 | மகாராஷ்டிரம் - 8
| 187 |
| 32. | திருநெல்வேலி | 297 | 297 | ||
| 33. | திருப்பூர் | 114 | 114 | ||
| 34. | திருச்சி | 76 | 76 | ||
| 35. | வேலூர் | 37 | 3 | 40 | |
| 36. | விழுப்புரம் | 327 | 327 | ||
| 37. | விருதுநகர் | 115 | மகாராஷ்டிரம் - 1
| 116 | |
| 38. | விமான நிலையம் தனிமைப்படுத்தல் | 41+40 | துபை - 5
| 86 | |
| 39. | ரயில் நிலைய தனிமைப்படுத்தல் | 35 | குஜராத் - 1 | 36 | |
| மொத்தம் | 17,082 | 592 | 54 | 17,728 |