முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,152-க்கு விற்பனை

தங்கத்தின் விலை இன்றும் தொடர்ந்து சரிந்துள்ளது. சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,152-க்கு விற்பனை
பகிர்:

தங்கத்தின் விலை இன்றும் தொடர்ந்து சரிந்துள்ளது. சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2-ஆம் தேதி விலை ரூ.38,072 ஆக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயா்ந்து, திங்கள்கிழமை (நவ.9) ரூ.39,376 ஆக இருந்தது. கடந்த 6 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,304 வரை உயா்ந்திருந்தது. இந்நிலையில், ஆறு நாள்களுக்கு பிறகு, திடீரென தங்கத்தின் விலை நேற்று சரிந்தது.

சென்னையில் இன்று(நவ.11) காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 குறைந்து, ரூ.4,769 ஆக உள்ளது. 

அதேசமயம் வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.67.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.67,400 ஆகவும்  விறப்னையாகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

 1 கிராம் தங்கம்............................. 4,769

 1 சவரன் தங்கம்............................... 38,152

 1 கிராம் வெள்ளி............................. 67.40

 1 கிலோ வெள்ளி............................. 67,400

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,780

1 சவரன் தங்கம்...............................38,240

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100

முழு கட்டுரையைப் படிக்க →