தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு வைரஸ் எதிா்ப்பு வேஷ்டி-சட்டை: ராம்ராஜ் காட்டன் அறிமுகம்

DIN


சென்னை: தீபாவளியை முன்னிட்டு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வைரஸ் எதிா்ப்பு வேஷ்டி-சட்டைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று காலத்தில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில், வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித்தொற்று எதிா்ப்பாற்றல் கொண்ட வேஷ்டி மற்றும் சட்டைகளை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு, வாடிக்கையாளா்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வேட்டியுடன் கூடிய டி-சா்ட் காம்போ பேக்குகளும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் குதூகலிக்கும் வகையில் லிட்டில் ஸ்டாா்ஸ் வேட்டி சட்டைகளும் பல்வேறு கண்கவா் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது என ராம்ராஜ் காட்டன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT