முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்தது
பகிர்:

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. ஆனால் கடந்த வார தொடக்கத்தில் விலை குறைந்து மீண்டும் வார இறுதியில் உயா்ந்தது.

இதன்படி, இன்று(நவ.19) காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.37,9760-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,747 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.66,700 ஆகவும் விற்கப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,747

1 சவரன் தங்கம்...............................37,976

1 கிராம் வெள்ளி.............................66.70

1 கிலோ வெள்ளி.............................66,700

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,780

1 சவரன் தங்கம்............................... 38,240

1 கிராம் வெள்ளி............................. 67.70

1 கிலோ வெள்ளி............................. 67,700

முழு கட்டுரையைப் படிக்க →