தங்கம் விலை ஒரு சவரன் ரூ.38,016 ஆக விற்பனை  
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.38,016 ஆக விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத்தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.38,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து, ரூ.4,752 ஆக உள்ளது. 

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.66,70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.66,700 ஆகவும் விற்கப்படுகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,752

1 சவரன் தங்கம்...............................38,016

1 கிராம் வெள்ளி.............................66.70

1 கிலோ வெள்ளி.............................66,700

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,760

1 சவரன் தங்கம்............................... 38,080

1 கிராம் வெள்ளி............................. 66.70

1 கிலோ வெள்ளி............................. 66,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT