கோப்புப்படம் 
தமிழ்நாடு

நிவர் புயல்: மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

​நிவர் புயல் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

DIN


நிவர் புயல் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

நிவர் புயல் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்படலாம் என்பதால் நாளை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், செயலாளருமான செல்வராஜன் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT